அதிகாரம் ஒரு நாள் பறிக்கப்படும்! அமித் ஜா வின் ஆணவத்திற்கு பதிலளித்த உவைசி!
அதிகாரம் ஒரு நாள் பறிக்கப்படும்!
அமித் ஜா வின் ஆணவத்திற்கு பதிலளித்த உவைசி!
ஆல்
இந்தியா மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) தலைவர் அசாதுதீன்
ஓவைசி, குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையை நியாயப்படுத்தும் வகையில் மத்திய
உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறிய கருத்துக்கு, யாரும் நிரந்தரமாக ஆட்சியில்
இருக்க முடியாது என்று கூறியிருக்கிறார்
குஜராத்தில் நவ 25ம்தேதி நடைபெற்ற தேர்தல் பேரணியில் உரையாற்றிய அமித் ஷா, "2002-ல்( குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை) ஒரு பாடம் கற்பித்த பிறகு சமூக விரோத சக்திகள் வன்முறையில் ஈடுபடுவதை நிறுத்திவிட்டனர்.பாஜக மாநிலத்தில் நிரந்தர அமைதியை ஏற்படுத்தியுள்ளது.( அதாவது பெரும் இனப்படுகொலை மூலம்)". என்றார்.
பிப்ரவரி 2002 ல் கோத்ரா ரயில் நிலையம் அருகே ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத்தில் வெடித்த பெரிய அளவிலான வன்முறையில் 2000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.
என்பது இந்தியா என்றைக்கும் மறக்காத கொடூர நிகழ்வாகும்.
அன்றைய தினமே சில மணி்நேரத்திற்குள் அஹ்மதாபாத்தில் பதிலளித்த உவைசி, " இந்த (அகமதாபாத்) தொகுதியின் எம்.பி., அமித் ஷாவிற்கு சொல்கிறேன், 2002ல் நீங்கள் கற்பித்த பாடம், பல்கிஸின் பலாத்கார குற்றவாளிகள் உங்களால் விடுவிக்கப்படுவார்கள்எஎன்பதுதா ன். பல்கிஸின் மூன்று வயது மகளின்
கொலைகாரர்களை நீங்கள் விடுவிப்பீர்கள் என்பது நீங்கள் கற்பித்த பாடம்.
அஹ்சன் ஜாஃப்ரி கொல்லப்படலாம் என்பதையும் நீங்கள் எங்களுக்குக் கற்றுக்
கொடுத்தீர்கள்." என்றார்.
திரு அமித் ஷா, உங்களின் எத்தனை பாடங்களை நாங்கள் நினைவில் கொள்ள வேண்டும்? ஆனால் நினைவில் கொள்ளுங்கள், பாடம் கற்பிப்பது ஒன்றும் இல்லை, அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும்போது தான் அமைதி பலப்படும்” என்றார்.
மேலும், அவர் தொடர்ந்து, "அதிகாரம் எந்த ஒரு நபரிடமும் இருக்காது. ஒரு நாள் அதிகாரம் எல்லோரிடமிருந்தும் பறிக்கப்படும். அதிகார போதையில் உள்துறை அமைச்சர் இன்று நாங்கள் பாடம் கற்பித்தோம் என்று கூறுகிறார். நீங்கள் என்ன பாடம் கற்பித்தீர்கள்? நீங்கள் நாடு முழுவதும் கெட்ட புகழ் பெற்றிருக்கிறீர்கள். டெல்லியில் வகுப்புவாத கலவரம் நடந்த்தற்கு நீங்கள் என்ன பாடம் கற்பித்தீர்கள்?
-ஃபைஸ்
குஜராத்தில் நவ 25ம்தேதி நடைபெற்ற தேர்தல் பேரணியில் உரையாற்றிய அமித் ஷா, "2002-ல்( குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை) ஒரு பாடம் கற்பித்த பிறகு சமூக விரோத சக்திகள் வன்முறையில் ஈடுபடுவதை நிறுத்திவிட்டனர்.பாஜக மாநிலத்தில் நிரந்தர அமைதியை ஏற்படுத்தியுள்ளது.( அதாவது பெரும் இனப்படுகொலை மூலம்)". என்றார்.
பிப்ரவரி 2002 ல் கோத்ரா ரயில் நிலையம் அருகே ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத்தில் வெடித்த பெரிய அளவிலான வன்முறையில் 2000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.
என்பது இந்தியா என்றைக்கும் மறக்காத கொடூர நிகழ்வாகும்.
![]() |
| Amit Shah |
![]() |
| Uwaisi |
அன்றைய தினமே சில மணி்நேரத்திற்குள் அஹ்மதாபாத்தில் பதிலளித்த உவைசி, " இந்த (அகமதாபாத்) தொகுதியின் எம்.பி., அமித் ஷாவிற்கு சொல்கிறேன், 2002ல் நீங்கள் கற்பித்த பாடம், பல்கிஸின் பலாத்கார குற்றவாளிகள் உங்களால் விடுவிக்கப்படுவார்கள்எஎன்பதுதா
திரு அமித் ஷா, உங்களின் எத்தனை பாடங்களை நாங்கள் நினைவில் கொள்ள வேண்டும்? ஆனால் நினைவில் கொள்ளுங்கள், பாடம் கற்பிப்பது ஒன்றும் இல்லை, அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும்போது தான் அமைதி பலப்படும்” என்றார்.
மேலும், அவர் தொடர்ந்து, "அதிகாரம் எந்த ஒரு நபரிடமும் இருக்காது. ஒரு நாள் அதிகாரம் எல்லோரிடமிருந்தும் பறிக்கப்படும். அதிகார போதையில் உள்துறை அமைச்சர் இன்று நாங்கள் பாடம் கற்பித்தோம் என்று கூறுகிறார். நீங்கள் என்ன பாடம் கற்பித்தீர்கள்? நீங்கள் நாடு முழுவதும் கெட்ட புகழ் பெற்றிருக்கிறீர்கள். டெல்லியில் வகுப்புவாத கலவரம் நடந்த்தற்கு நீங்கள் என்ன பாடம் கற்பித்தீர்கள்?
-ஃபைஸ்

Comments
Post a Comment