எங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும்!




எங்களுக்கு
இட ஒதுக்கீடு வேண்டும்!
-போர்க்கொடி தூக்கும் தலித் கிறிஸ்தவர்கள்


விஸ்வ ஹிந்து பரிஷத்
அல்லது உலக இந்து கவுன்சில்
என்கிற இந்துத்வா அமைப்பு,
கிறித்தவத்திற்கு மதம்
மாறுகின்ற தலித்
இந்துக்களுக்கு அளித்து வரும்
சலுகைகளை வாபஸ் பெற
வேண்டும் என ஒன்றிய அரசை
வலியுறுத்தியுள்ளது

கடந்த அக்டோபர் 19ம் தேதி, வடமேற்கு
மாநிலமான ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடந்த
செய்தியாளர் சந்திப்பின்போது, விஎச்பியின்
தேசியச் செய்தித் தொடர்பாளரான விஜய்
சங்கர் திவாரி கிறித்தவத்திற்கு மாறுகிறவர்கள்
அவர்களின் இந்து பெயரிலேயே தொடர்ந்து
நீடிக்கின்றனர். அதிகாரப்பூர்வ ஆவணங்களிலும்
சான்றிதழ்களை பெறுகிறார்கள், பட்டியலினத்தவர்கள் மற்றும்
பழங்குடியினருக்கான அரசாங்கத்தின் இட
ஒதுக்கீடு கொள்கையின் அடிப்படையில்
பலன்களையும் பெற்று வருகின்றனர். ஆகவே,
தாழ்த்தப்பட்ட வகுப்பிலிருந்தும் பழங்குடியின
ச மூ க த் தி லி ரு ந் து ம் கிறித்தவத்தை
தழுபவர்களுக்காக ஒரு திட்டத்தை வகுத்து
அ த ன் ப டி ஆ ய் வு மேற்கொண்டு
இத்தகையவர்கள் இடஒதுக்கீட்டின் பலன்களை
பெற முடியாமல் இருப்பதை உறுதிப்படுத்த
வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார். மேலும் . , அவ ர்  தொடர்ந்து  ,                      “ கி றித்தவ மிஷனரிகள் மற்றும் முஸ்லிம் மதகுருக்கள்,
இஸ்லாம் மற்றும் கிறித்தவ மதங்களுக்கு மாறுகி ற வ ர் க ளு க் கு  இ ந் தி ய    அ ர சி ன் உறுதியளிக்கும் செயல் திட்டத்தின் கீழ் அரசு
நி று வ ன ங் க ளி ல்  க ல் வி  ம ற் று ம் வேலைவாய்ப்பு  க ளி ல் இ ட ஒ து க் கீ டு
சலுகைகளை அல்லது பலன்களை நிறைவேற்ற அழுத்தங்களைத்  த ரு ம் குழுக்களாக இருக்கிறார்கள்” என்றும் குற்றஞ்சாட்சியுள்ளார்.

Dalit Christian demands SC status

மேலும், இந்த மத குழுக்கள் தங்கள் மதங்களில்
சாதியக் கட்டமைப்பு இல்லை,அனைவரும்
சமமானவர்களே என்று சொல்லி வருவதால்
அவர்கள் (மதம் மாறுபவர்கள்) இட ஒதுக்கீடு
திட்டங்களின் கீழ் வர மாட்டார்கள்.
இன்னும், இந்தியாவின் அரசியல் அமைப்பை
உருவாக்கிய டாக்டர் பாபாசாஹேப் அம்பேத்கர்
உட்பட இந்தியாவை உருவாக்கிய தலைவர்கள்,
சமூக ரீதியாக பலவீனமாக உள்ள ஹிந்து
ச மூ க த் தி ன ரி ன் மு ன் « ன ற் ற த் தி ற்கான 
நோக்கத்தை அழித்துவிடும் என்பதால் மதம்
மாறியவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் எண்ணத்தை நிராகரித்திருக்கிறார்கள் இத்தகைய மதக்குழுக்கள், உச்ச நீதிமன்றம்
இந்த(இட ஒதுக்கீடு) கோரிக்கையை
நிராகரித்த பின்னரும் கூட தொடர்ந்து அந்தக்
கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார்கள். இந்த
பிரச்சனை தொடர்பாக விஎச்பி விரைவில்
விழிப்புணர்வு  பிரச்சாரம் மேற்கொள்ள
விருக்கிறது” என்றும் தெரிவித்துள்ளார் திவாரி.

VHP protest against Dalit converted SC status


கிறித்தவத்திற்கு மதம் மாறிய முன்னாள் தலித்துகள்  பாராளுமன்றம் மற்றும்
ச ட் ட ம ன் ற ங் க ளி ல்  அ ர சு வேலைவாய்ப்புகள் மற்றும் கல்வி
ஆ கி ய வ ற் றி ல் 1 5 ச த வி கி த
ஒ து க் கீ ட்டை  உ று தி செய்ய தங்களுக்கான தாழ்த்தப்பட்ட
வகுப்பினர் அ ந்தஸ்தை கோரி வருகிறார்கள் . இ ந்த ஒதுக்கீடு
என்பது தற்போது ஹிந்து, சீக்கிய
அல்லது புத்த மதங்களைச் சார்ந்த
த லி த் க ளு க் கு  மட்டும் வழங்கப்பட்டு வருகிறது.

“ தலித்தாக  இ ரு ந் து
கி றி த் த வ த் தி ற் கு மாறியவர்களுக்கான  த லி த்  அந்தஸ்து பெற உ ச் ச
நீதிமன்றத்தில் நாங்கள் சட்டப்
போராட்டம் நடத்தி வருகிறோம்.
இதனால் விஸ்வ ஹிந்து பரிஷத்தின்
இந்த அறிவிப்பு வியப்பிற்குரியதல்ல”
என்கிறார் தலித் மற்றும் கீழ் சாதி வகுப்பினருக்கான  இ ந் தி ய
கத் தே £லி க் க ஆ ய ர் களு க் க £ன
அலுவலக செயலாளர் ஃபாதர் விஜயகுமார் நாயக்.

  மேலும் , அ வ ர் , “ எ ஸ் சி அந்தஸ்து
வழங்குவதில் கடந்த கால எந்த
அ ர சு க ளு ம் தீ வி ர ம்
காட்டியதில்லை. தற்போதைய
ஹிந்து ஆதரவு பாரதிய ஜனதா
அ ர சு ம் பாதகமாகத்தான் உள்ளது

ஹி ந் து க் க ள் , சீ க் கி ய ர்க ள் ,பவுத்தர்களுக்கு  இ ட
ஒ து க் கீ ட் டி ன் ப ல ன் க ள்
அளிக்கப்பட்டு வரும் நிலையில்
மு ஸ் லி ம் ம ற் று ம் கி றி த் த வ
த லி த் க ளு க் கு ம ட் டு ம் ஏ ன்
மாற்றாந்தாய் மனப்பான்மையோடு
ந ட த் தவேண்டும்  ? எ ங் க ள து
கோரிக்கை அனைவரும் சமமாக
நடத்தப்பட வேண்டும் என்பதே!”
என்கிறார்.


தலி த் கி றி த் த வ ர் களு க்கான
தேசிய கவுன்சிலின் (NCDC)
பொதுச் செயலாளரான டி.
சார்லஸ்சோ,“கிறித்தவம் மற்றும்
இஸ்லாத்திற்கு மாறிய தலித்களுக்கு
தாழ்த்தப்பட்ட வகுப்பினர் அதஸ்தை வழங்க முடியுமா  என்பதை ஆய்வு செய்ய ஒ ரு ஆணையத்தை அமைக்க ஒன்றிய
அ ர சு ச மீ ப த் தி ல் தான்  மு டி வு
செய்தது. கடந்த ஜனவரி 2020ல்,
எஸ்.சி அந்தஸ்தை மத நடுநிலை
ஆ க் குவ த ற் கு NCDC தாக்கல்  செய்த வழக்கை உச்சநீதிமன்றம் ,
விசாரித்து வரும் நிலையில்  கிறித்தவர்கள் மற்றும் முஸ்லிம்
க ளு க் கு எ ஸ் . சி அந்தஸ்து
வழங்குவதை தடுக்கும் தந்திரமான
மு ய ற் சி த £ ன் வி எ ச் பி யி ன்
இத்தகைய அறிக்கை” என்கிறார்.


இ ந்தியாவின் 2 5 மில்லியன்
கிறித்தவர்களில் ஏறக்குறைய 60
ச த வி கி த ம் த லி த் ம ற் று ம்
பழங்குடியின  சமூகத்திலிரு ந்து
மத ம் ம £ றி யவ ர் க ளே என்பது
குறிப்பிடத்தக்கது

 

.-ஃபைஸல்
    

Comments